News January 8, 2025

தொப்பூர் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

image

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் காணிகாரஅள்ளி கிராமத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தொப்பூர் சாலை விரிவாக்கத்திற்கான பூர்வாங்கப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி ஆகியோர் இருந்தனர்.

Similar News

News January 28, 2026

தருமபுரி: +1 மாணவன் பரிதாப பலி!

image

ஏரியூர் அருகே குருக்கலையனூரைச் சேர்ந்த +1 மாணவன் சர்மா 16, தனது தாய் செடிகளுக்கு அடித்த களைக்கொல்லி மருந்தை கவனக்குறைவாகத் தொட்டுள்ளார். பின்னர் கையை சரியாகக் கழுவாமல் உணவு உண்டதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் பச்சமுத்து தொப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!