News March 12, 2025

தொண்டி கடல் பகுதியில் மர்ம படகு

image

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.ஆர். பட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று (மார்ச்.11) இரவு மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்று படகை கைப்பற்றி விசாரணை செய்ததில் படகில் இருந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Similar News

News March 3, 2026

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News March 2, 2026

ராம்நாடு : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

இராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

ராம்நாடு : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

image

இராமநாதபுரம் மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

error: Content is protected !!