News August 20, 2024
தொட்டபெட்டா செல்ல 3 நாட்களுக்கு தடை

ஊட்டியில் தொடர் மழை காரணமாக அரசின் பல்வேறு கட்டுமான பணிகள் முடிவதில் தாமதம் ஆகி வருகிறது. இதே போன்று கோத்தகிரி – ஊட்டி முக்கிய சாலையில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு பிரியும் சாலையின் பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் நாளை (20.8.24 முதல் 22.8.24 வரை) 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Similar News
News March 26, 2026
நீலகிரி: இனி Whatsapp-ல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்!

நீலகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News March 26, 2026
நீலகிரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 26, 2026
நீலகிரி: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

நீலகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <


