News March 19, 2026

தொடரும் இழுபறி.. மதுரை புறப்பட்டாரா புதுவை CM?

image

புதுச்சேரி NDA கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், ரங்கசாமியை சந்திக்க ம.அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுவை சென்றுள்ளார். ஆனால், இதை தவிர்க்கும் நோக்கில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு CM புறப்பட்டு விட்டாராம். தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலிலும் சாமி தரிசனம் செய்யவுள்ளாராம். NDA கூட்டணியில் தொடர விருப்பம் இல்லை என்பதை பாஜகவுக்கு CM சூசகமாக உணர்த்துவதாக NR காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News April 13, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த படிவத்தை <>கிளிக் செய்து<<>> நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!