News May 24, 2024

தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கு மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் கோல்டா கிரெனா ராஜாத்தி நேற்று கூறுகையில்,  தொடக்கக் கல்வி 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பட்டய படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மே 31ஆம் தேதி மாலை 5:45 மணி வரை scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் அல்லது நெல்லை மாவட்டம் முனஞ்சிப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

Similar News

News March 7, 2026

தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!