News February 18, 2025
தேவிபட்டினம் நவக்கிரக கோயில்

இராமநாதபுரம், தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷணம் என்பது இலங்கையில் போருக்குச் செல்வதற்கு முன்பு ஸ்ரீ ராமர் இங்கு 9 கற்களை வைத்து நவகிரகங்களை வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களிடையே இது பிரபலமடைந்து வருகிறது. நவகிரகங்களைக் குறிக்கும் வகையில் 9 கற்கள் கடலுக்குள் காணப்படுகின்றன. பக்தர்கள் சனிதோஷம் நீங்க இங்கு நவதானியத்துடன் பூஜை செய்து வருகின்றனர். *ஷேர்
Similar News
News March 3, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
ராம்நாடு : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

இராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
ராம்நாடு : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <


