News August 4, 2024

தேவகோட்டையில் கார் கவிழ்ந்து விபத்து

image

தேவகோட்டை, திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோவிலுக்குச் சென்று வந்த கார் விபத்துக்குள்ளானது. ராமேஸ்வரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மாவிடுதிகோட்டை என்ற இடத்தில் இன்று சதீஷ் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பயணித்த பெண் உட்பட நான்கு பேர்  படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அனுகவும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 7, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

image

சிவகங்கை: திண்டுக்கல் கோட்ட பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் எண்: 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று (பிப்.7) முதல் 8, 10,14, ஆகிய தேதிகளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News February 7, 2026

சிவகங்கை: NO EXAM.. 10th போதும்.. ரூ.29,000 சம்பளத்தில் வேலை

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!