News September 28, 2025
தேர்வு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம் சி.சி.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி II (ம) II (அ) பதவிகளுக்கான தேர்வு மையத்தை கலெக்டர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது உடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News December 11, 2025
திருவள்ளூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு தேவையான
1)சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News December 11, 2025
திருவள்ளூர்: உருவாகும் புதிய ஊராட்சி ஒன்றியம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரில் மாதர்பாக்கம், காஞ்சிபுரத்தில் சாலவாக்கம், விழுப்புரத்தில் கிளியனூர், கஞ்சனூர், திருவண்ணாமலையில் மழையூர், கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி, ராமநாதபுரத்தில் சாயல்குடி ஆகிய இடங்கள் புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கப்படுகிறது.