News October 23, 2024
தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

அந்தியூர் தனியார் பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பள்ளியில் அந்த சிறுமியின் தாய் ஆசிரியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 15, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 100, சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.