News June 4, 2024
தேர்தல் வெற்றிக்கான சான்றிதழ் பெற்றார் ஆ.ராசா

நீலகிரி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து முன்னணி வகித்து வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசா கடைசி சுற்று முடிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அருணா, ஆ.ராசாவிடம் வழங்கினார்.
Similar News
News March 31, 2026
நீலகிரி இரவு ரோந்து போலீசார் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய 6 தாலுகாக்களிலும் இன்று (மார்ச் 30) இரவு முதல் நாளை இரவு வரை ரோந்து போலீசார் விபரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்களின் தொடர்பு எண்களையும் வழங்கியுள்ளனர் அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்கள்

News March 30, 2026
நீலகிரி: பட்டா பெயர் மாற்ற இனி அலைய வேண்டாம்

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கவோ அல்லது புதிய உரிமையாளர்களின் பெயரைச் சேர்க்கவோ இப்போது ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், அரசு இ-சேவை மையங்கள் அல்லது <