News March 25, 2026
தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில்
2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவல்துறையிடம் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
65 வயது உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் கடலூர் சப் ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
ஆபத்தை நோக்கி நகரும் கடலூர் மாவட்டம்!

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வந்த மத்திய நிலத்தடி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விருத்தாசலத்தில் மேற்கொண்ட ஆய்வில், வெறும் 5 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் 33 மீட்டர் அளவிற்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE பண்ணுங்க.!

நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும். பிரச்சார வாகனத்தை பின்தொடரவோ அதன்மீது ஏறுவது கூடாது. குழந்தைகள் கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். குடிநீர், மருத்துவம் ஆம்புலன்ஸ் போன்றவை இருக்க வேண்டுமென தெரிவித்தனர்.