News March 23, 2024
தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?
Similar News
News February 11, 2026
புதுச்சேரி: வாய்க்காலில் மிதந்த சடலம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெரிய வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி: பஸ் மற்றும் டெம்போக்கள் வேலைநிறுத்தம்

தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து, நாடு முழுவதும் பிப்.12-ஆம் தேதி (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு புதுச்சேரி இந்தியா கூட்டணி முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் அன்று புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டெம்போக்கள் இயங்காது என இந்தியா கூட்டணியின் சார்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார்.