News March 24, 2026

தேர்தல் தேனீ விழிப்புணர்வு விளம்பரப் பதாகை வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் தேனீ விழிப்புணர்வு விளம்பரப் பதாகையை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழவில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.24) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் உதவி ஆட்சியர் பயிற்சி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News March 29, 2026

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி!

image

சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மோகன் குமார் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (விவசாயம்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வயலுக்கு சென்ற மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார். அவரது சடலத்தை கிணற்றில் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 29, 2026

கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <>இந்த<<>> இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!