News February 3, 2026
தேர்தல் தேதி அறிவித்தாலும் மாநாடு உண்டு: KN நேரு

தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி (அ) மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மார்ச்.8-ல் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாலும், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். மாநாடு செலவுகள் குறித்தும் ECI-யிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
Similar News
News February 11, 2026
ராசி பலன்கள் (11.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 11, 2026
தங்கம் விலை ₹17,000 குறைவு.. இவ்வளவு மலிவா!

இந்தியாவை விட ஹாங்காங்கில் தங்கம் விலை குறைவு. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக அந்நாட்டு அரசு, தங்கத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. பொதுவாகவே அங்கு இறக்குமதி வரி குறைவு என்பதால் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ₹1,45,800 என்றால், ஹாங்காங்கில் ₹1,28,886 மட்டுமே. SHARE IT.
News February 11, 2026
தூங்குனா மட்டும் போதும்.. அசத்தல் வேலைவாய்ப்பு

14 நாள்கள் லீவு கிடைக்குமா? ஆம் என்றால் இந்த வேலை உங்களுக்குத்தான். கரீபியன் கடற்பகுதியிலுள்ள கேமன் தீவில், ‘Chief Relaxation Officer’ என்ற பணி உள்ளது. இந்த வேலையில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் தூங்க வேண்டும், கடற்கரையில் நேரம் செலவிட வேண்டும், அரிய உயிரினங்களை எக்ஸ்ப்ளோர் செய்யலாம். விமான டிக்கெட், உணவு, போக்குவரத்து என 14 நாள்களுக்கு எல்லாமே Free. அப்ளை பண்ண <


