News March 30, 2026
தேர்தல் குறித்து வித்தியாசமாக விளக்கிய வைகோ

நடைபெற்றுவரும் தேர்தல், அரசியல் குரு ஷேத்திரப் போர் இல்லை என வைகோ பேசியுள்ளார். குரு ஷேத்திரப் போர் என்பது சம பலம் கொண்ட பாண்டவர்களும், கவுரவர்களும் போரிட்டனர் என்ற அவர், ஆனால் இங்கே அதுபோல சம பலம் கொண்ட போட்டியாளர்கள் இல்லை என்றார். மேலும், திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறது எனவும், இக்கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 3, 2026
சரும அழகை பராமரிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

சருமம் அழகாக, பொலிவாக இருக்க வேண்டும் என ஆசையா? சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈஸியாக பெறலாம். ➤தேன் சாப்பிட்டால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் ➤வைட்டமின் C நிறைந்த பழச்சாறுகள் குடித்தால் சருமம் பொலிவடையும் ➤பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் சரும வறட்சி இருக்காது ➤பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது ➤இளநீர் அடிக்கடி குடித்தால் சுருக்கங்கள் ஏற்படாது. SHARE.
News April 3, 2026
CSK பேட்டிங்.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

CSK -க்கு எதிரான ஆட்டத்தில் PBKS டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் இன்று மேத்யூ ஷார்ட்டுக்கு பதில் பிரசாந்த் வீர் களமிறங்க உள்ளார். அதேசமயம், PBKS கடந்த முறை விளையாடிய அதே அணியுடன் மீண்டும் களம் காண்கிறது. முதல் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய CSK, இன்று வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 3, 2026
PM KISAN ₹2,000 எப்போது கிடைக்கும்?.. வந்தாச்சு UPDATE

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹2,000) 9.3 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் கடந்த மாதம் வரவு வைக்கப்பட்டது. இதன் அடுத்த தவணை எப்போது டெபாசிட் செய்யப்படும் என்பது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில் ₹2,000 வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். அதற்குள் KYC அப்டேட், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, நில சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்யுங்க.


