News March 29, 2024

தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

image

கோவை கலெக்டர் கிராந்தி  குமார் பாடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருந்தால் 94896-87740, 94862-68740, 94896-81740 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 30, 2025

கோவை: கடன் தொல்லையை நீக்கும் கால சம்ஹார பைரவர்

image

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை Share பண்ணுங்க.

News December 30, 2025

ஆர்.எஸ்.புரத்தில் திறந்து வைத்தார் DCM உதயநிதி ஸ்டாலின்

image

ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. இது 6,500 சதுர பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விளையாட்டு வீரர்களுக்கு உடை மாற்றும் அறை, ஓய்வறை, கழிப்பறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

News December 30, 2025

கோவை அருகே கோர விபத்து: பெண் பலி

image

கோவை மாவட்டம் ராசிபாளையம் அருகே அதிவேகமாக வந்த புல்லட் மோதியதில் அவ்வழியே நடந்து சென்ற பெண் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!