News April 21, 2024

தேர்தல் ஆணையருக்கு ஆட்சியர் வரவேற்பு

image

தமிழக மாநில தேர்தல் ஆணையராக இருப்பவர் ஜோதி நிர்மலா சாமி. இவர் இன்று மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமியை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அரசு அதிகாரிகளும் அவரை வரவேற்றனர்.

Similar News

News February 5, 2026

தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 5, 2026

தூத்துக்குடி: RC ரத்து – உங்க வண்டி இருக்கானு உடனே CHECK..!

image

தூத்துக்குடி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.<>இங்கு கிளிக்<<>> செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News February 5, 2026

தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

தூத்துக்குடி மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!