News March 27, 2026

தேர்தல் அன்று CSK மேட்ச்!

image

IPL தொடருடன் சேர்த்து தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஜுரமும் பற்றிக் கொண்டுள்ளது. இவை இரண்டும் ஒரே நாளில் உச்சம் தொடவுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23-ம் தேதி, அன்று IPL-ன் Classic மேட்ச்சான CSK vs MI போட்டி நடைபெறவுள்ளன. இப்போட்டி மும்பை வான்கடே கிரவுண்டில் நடைபெறவுள்ளது. காலையில் மறக்காம ஓட்டு போட்டுட்டு, சாயந்திரம் மேட்ச் பாக்க மறந்துடாதீங்க!

Similar News

News April 3, 2026

விலை ₹30,000 குறைந்தது.. HAPPY NEWS

image

MG நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹1 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

News April 3, 2026

காபி குடிச்சதும் தண்ணீர் குடிக்கிறீங்களா?

image

காபி குடித்ததும், உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. காபி குடித்த பிறகு நாக்கில் சுவை மொட்டுகளில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என தோன்றுவதாக குறிப்பிடுகின்றனர். ஆனால், இதனால் சில பிரச்னைகள் உண்டாகும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி பருகுவதால் செரிமான பிரச்னைகள் உண்டாகலாம். *வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படலாம். SHARE IT.

News April 3, 2026

EPS-ஆல் இதுபோல கூறமுடியுமா? ஸ்டாலின்

image

2021-ல் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத பல்வேறு திட்டங்களையும் திமுக நிறைவேற்றியுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் EPS செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா என கேட்ட அவர், 10 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்தார். இந்த லட்சணத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை அதிமுகவை பார்த்து காப்பியடித்ததாக EPS கூறுகிறார் எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!