News April 5, 2026

தேர்தலுக்கு பின் எச்.ராஜா கவர்னர்?

image

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எச்.ராஜா அரசியலுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக புதுச்சேரி வந்த மோடி, நேற்று முன்தினம் எச்.ராஜாவை நேரில் அழைத்து நலம் விசாரித்துள்ளார். அப்போது, ‘தேர்தல் முடிந்ததும், உங்களுக்கு நல்ல செய்தி வரும்’ என மோடி கூறியதால் எச்.ராஜா மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். இதனால், தேர்தலுக்கு பின் அவர் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 10, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 9, 2026

வங்கிக் கணக்கில் ₹6,000.. காங்கிரஸ் வாக்குறுதி

image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 50 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை <<19607806>>காங்கிரஸ்<<>> வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை *நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 நிதியுதவி வழங்கப்படும். *முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும். *அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10% ஆக அதிகரிக்கப்படும். *இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்.

error: Content is protected !!