News February 25, 2026
தேர்தலில் தோற்றும் மக்கள் மனங்களை வென்றவர்!

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையிலிருந்த <<19233255>>நல்லகண்ணு<<>> ஒருமுறை மட்டுமே தேர்தலில் களமிறங்கினார். 1999-ல் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 3,75,991 வாக்குகள் பெற்றார். அத்தேர்தலில் 4,30,068 வாக்குகள் பெற்று பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் நல்லகண்ணுவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக பின்னொரு காலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக மனம் வருந்தினார்.
Similar News
News February 26, 2026
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. வழக்கில் தொடர்புடைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மதுரை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், அவருடன் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் உள்ளிட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News February 26, 2026
AIIMS-ல் 3,000 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

மத்திய அரசின் எய்ம்ஸ் ஹாஸ்பிடல்களில் 3,000 நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.Sc.Nursing, / Diploma Nursing + இரண்டாண்டு பணி அனுபவம் அவசியமாகும். பிரிலிம்ஸ், மெயின் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் <
News February 26, 2026
விபத்து நிவாரணம் பெற புதிய இணையதளம்

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பெற வசதியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. <


