News July 20, 2024

தேரோட்ட விழாவிற்கு சிறப்பு ஏற்பாடு!

image

மதுரை கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்ட விழா நாளை காலை 6.50 மணிக்கு துவங்க உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Similar News

News August 30, 2025

மதுரை மாநகராட்சி நடைபாதை விற்பனைக்குழு தேர்தல்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஆறு பேர் கொண்ட விற்பனை குழு தேர்ந்தெடுப்பிற்கு செப்.29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பான விவரங்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. விரைவில் வேட்புமனு தாக்கல் துவக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 30, 2025

மதுரை: ரூ.1.5 இலட்சம் வரை சம்பளம்!

image

மதுரை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <>கிளிக்<<>> செய்து பார்வையிடவும். நண்பர்களுக்கு தகவலை *தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News August 30, 2025

மதுரை மாநகராட்சியில் காளைகளை பிடிக்க ஒப்பந்தம் நீட்டிப்பு

image

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சாலைகளில் வெற்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை பிடிப்பதற்கு அலங்காநல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆறு மாதத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டித்து மதுரை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!