News January 12, 2026
தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
Similar News
News February 11, 2026
தேனி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் இணையம் (ம) மொபைல் பயன்பாடுகள் மூலம் போலியான கடன் செயலிகள் (ம) மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல்களில் போலி கடன் செயலிகள் மற்றும் பணம் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

தேனி: இளம்பெண் கொலையில் வாலிபார் பகீர் வாக்குமூலம்

தேவதானப்பட்டி அருகே இளம்பெண் பிப்.9 அன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயமங்கலம் போலீசார் ராஜாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் எங்களுக்குள் 6 வருடங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவரது தாயார் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்து மாரியம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ராஜா வாக்குமூலம் அளித்தார்.