News January 24, 2026

தேனி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News January 31, 2026

தேனி: பைக் மோதி இளைஞர் பரிதாப பலி

image

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவா (23). இவர் நேற்று முன் தினம் மாலை தேவதானப்பட்டி பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த மற்றொரு பைக் இவர் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஜீவா படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (ஜன.30) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 31, 2026

தேனி: இன்று இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

வைகை அணை துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.31) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. அதன் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 30, 2026

தேனி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தேனி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!