News December 14, 2025
தேனி: Certificate இல்லையா? – கவலை வேண்டாம்

தேனி மக்களே; உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE
Similar News
News December 16, 2025
பெரியகுளத்தில் பைக் திருட்டு; போலீசார் விசாரணை

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது பைக்கை பெரியகுளம் அண்ணா சிலை அருகே நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த பொழுது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பைக் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (டிச.15) பதிவு செய்து விசாரணை.
News December 16, 2025
தேனி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
News December 16, 2025
தேனியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்றவர் கைது

குமுளி போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது லோயர் கேம்ப் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்த 60 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


