News August 27, 2025

தேனி: 12th முடித்தால் ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் பணியாற்ற அரிய வாய்ப்பு. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 9, 2026

தேனி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News March 9, 2026

தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் தலக்குபாண்டி (24). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் அவரது குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தையை கீழே போட்டுள்ளார். இதனைக் கண்ட தலக்குபாண்டியின் தந்தை அவரை கண்டித்து திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 9, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 08.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!