News September 26, 2025
தேனி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தேனி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000451,
9445000452) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 2, 2026
தேனி: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <
News January 2, 2026
வாக்காளர் முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் 03.01.2026 சனிக்கிழமை மற்றும் 04.01.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
தேனி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

தேனி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


