News March 12, 2025
தேனி: வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா?

தமிழ்நாடு அரசு சார்பாக பொதுத்துறை அயல்நாடு வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அரேபியாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2025. தேனி மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விவரம் அறிய <
Similar News
News April 10, 2026
தேனி: பல லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி கைது

பெரியகுளம் பகுதியை சேர்ந்த சாந்தி SP அலுவலகத்தில் அளித்த புகாரில் 2021ல் அரசு அதிகாரியான சண்முகசுந்தரம் என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்று வேலை வாங்கி தரமால் என்னை ஏமாற்றினார். பின்னர் இதேபோல் பலரிடம் மொத்தம் ரூ.74 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இந்த புகாரில் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான அவரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

News April 9, 2026
தேனி : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <