News August 25, 2025

தேனி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையாதீங்க.!

image

தேனி மக்களே நீங்க ஆசையா வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கே கிளிக் செய்து <<>>உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்கள சரிப்பார்த்த பின்பு வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE IT..!

Similar News

News August 25, 2025

தேனி: ரூ.64,000 சம்பளம், வங்கி வேலை! நாளை கடைசி

image

தேனி மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில், 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. நாளை ஆக.26 கடைசி தேதி. உதவும் மனம் கொண்ட தேனி மக்களே SHARE பண்ணுங்க!

News August 25, 2025

தேனி: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

image

தேனி இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கி 19.09.2025க்குள் படிவத்தில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

News August 25, 2025

தேனியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!