News December 18, 2025
தேனி: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

தேனி மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க.
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி உங்க கையில். SHARE IT
Similar News
News December 19, 2025
தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.