News December 30, 2024
தேனி வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு

தேனியில் சிறுபாலம் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேனியிலிருந்து கம்பம், போடிநாயக்கனூர் செல்லும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக பழைய பேருந்து நிறுத்தம் வழியாக உள்ளே சென்று வெளி செல்ல வேண்டும். கம்பம் மற்றும் போடிநாயக்கனூரிலிருந்து தேனி நகருக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்ள வழித்தடத்திலேயே (வி.வி.ஸ்டோர் வழியாக பழைய பேருந்து நிறுத்தம் உள்ளே செல்லாமல்) நேரு சிலை வழியாக செல்ல வேண்டும்.
Similar News
News August 14, 2025
தேனி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

தேனி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க<
News August 14, 2025
போடி டூ சென்னை தினசரி ரயில்.?

‘சென்னை போடி அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும், மும்பை மதுரை ரயிலை துாத்துக்குடி வரை இயக்க வேண்டும், ‘என அகில பாரத கிரஹக் பஞ்சாயத் நுகர்வோர் அமைப்பினர் தெற்கு ரயில்வே அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். தேனி மக்களே தினசரி சென்னை டூ போடி ரயில் இருந்தால் உங்களுக்கு எவ்வாறு பயன்படும் என்பதை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து கீழே பதிவிடுங்க.
News August 14, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.