News November 18, 2025

தேனி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

தேனி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 18, 2025

தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

image

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தேனி: 10th மாணவி கர்ப்பம் இருவர் போக்சோவில் கைது

image

ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த சிறுமி அப்பகுதி பள்ளியில் 10th படித்தார். உடன் பிளஸ் 1 படிக்கும் மாணவருடன் பழகி நெருக்கமுடன் இருந்த நிலையில் அதனை பிச்சைமணி (52) என்பவர் புகைப்படம் எடுத்து அதை சிறுமியிடம் காட்டி சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மாணவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். ஆண்டிபட்டி மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்

error: Content is protected !!