News January 8, 2026
தேனி: ரூ.1 லட்சம் சம்பளம்.. INDIAN OIL நிறுவனத்தில் வேலை..!

தேனி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் ஜன.09க்குள் இங்கு <
Similar News
News January 9, 2026
தேனி: தேர்வு இல்லாமல் ARMY வேலை.. உடனே APPLY..

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <
News January 9, 2026
தேனி: தவறி விழுந்து இளைஞர் பலி..!

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சணன் (28). கொத்தனாரான இவருக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென வலிப்பு ஏற்பட்டு சுதர்சணன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில்படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு.
News January 9, 2026
தேனி: காய்கறி தரகர் வெட்டிக் கொலை…!

கோம்பையை பகுதியை சோ்ந்தவா் ராஜ்குமாா். இவர் காய்கறி தரகராக வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் சின்னஓவுலாபுரம் செல்லும் சாலையில் இவா் பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தாா். அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்வகள் தெரிவித்தனா். உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால் அவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை.


