News November 19, 2025
தேனி ராணுவத்தில் சேர வாய்ப்பு – கலெக்டர் தகவல்

தேனி: இந்திய ராணுவ பயிற்சி நிலையம் சார்பில் குளிர்கால ராணுவ விளையாட்டுகளின் ட்ரையல்ஸ் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நவ.25 – 29 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் நபர்கள் இந்திய ராணுவத்தில் நேரடியாக நைப் சுபேதார், அவில்தார் பதவி நிலைகளில் பணியாற்றலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தகவல். ஷேர்பண்ணுங்க
Similar News
News April 7, 2026
தேனி: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

தேனி மாவட்ட மக்களே.மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <
News April 7, 2026
BREAKING போடி: ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு ஏற்பு

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் OPS வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
தேனி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

தேனி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <


