News October 16, 2025
தேனி: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (55). வெல்டிங் ஒர்க் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் கம்பம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் கிரில் பொருத்தும் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கிரில் மின்சார வயர் மீது பட்டு கருப்பையா மீது மின்சாரம் தாக்கியது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார். கம்பம் போலீசார் வழக்கு (அக்.15) பதிவு.
Similar News
News October 16, 2025
தேனி மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..? இத பண்ணுங்க

தேனி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.
News October 16, 2025
தேனி: ஆட்டோ மீது மோதிய கார்..! நொடி பொழுதில் விபரீதம்

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (62). ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர் நேற்று (அக்.15) ஜம்புலிபுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி ஆட்களை ஏற்றி உள்ளார். அப்பொழுது சாலமன் பாபு ராஜா என்பவர் ஓட்டி வந்த கார் இவரது ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் அழகர்சாமி மற்றும் ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த ஆண்டிப்பட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை.
News October 16, 2025
தேனி: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.