News December 9, 2024
தேனி மாவட்ட காவல் நிர்வாகம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு Rewards points சம்பந்தப்பட்ட அலைபேசி அமைப்புகள் மற்றும் லிங்குகளைநம்பி உங்கள் தனிப்பட்ட விவரங்களை கொடுத்து பணத்தை இழக்க வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தகைய புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 10, 2026
தேனி: எலி மருந்து குடித்து பெண் தற்கொலை

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (50). இவருக்கு சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வலியின் வேதனை காரணமாக சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்.8) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 9, 2026
தேனி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தேனி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <