News December 19, 2025
தேனி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வருகிற 19.12.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய்
அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.இக்குறைக்கேட்கும் கூட்டத்தில், நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு எரிவாயு முகவர்களின் குறைகளை பதிவு செய்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
தேனி: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

தேனி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <
News December 21, 2025
தேனி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<
News December 21, 2025
போடி அருகே சோகம் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

போடியை சேர்ந்தவர் பெரிய ஈஸ்வரன் (40). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (டிச.20) அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அங்கு செங்கலை தூக்கிக்கொண்டு இரண்டாவது மாடிக்கு சென்ற நிலையில் அங்கிருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெரிய ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு.


