News September 3, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 02.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 6, 2026
தேனி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

தேனி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
தேனி:விபத்தில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.