News March 24, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 24.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். இரவு நேரத்தில் வெளியே செல்லும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .

Similar News

News October 28, 2025

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசு சார்பில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்கு பணிகள் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இதற்க்கான விண்ணப்பங்களை https://tinyurl.com/ambedkaraward என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகம், 2.ம் தளம், கலெக்டர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு நவ.,14.க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் தகவல்.

News October 28, 2025

தேனியில் நாளை (அக்.29) மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அக்.29) நாளை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பாதுகாவலர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

தேனி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு <>க்ளிக் <<>>பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!