News August 12, 2024

தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஆக.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT

Similar News

News March 7, 2026

தேனி மாவட்ட முக்கிய அலுவலர்கள் பட்டியல்

image

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க .

⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676

⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100

⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946

⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517

SHARE பண்ணுங்க!

News March 7, 2026

தேனி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்

image

தேனி மாவட்டத்தில் 1394 வாக்குச்சாவடிகள் உள்ளனர். இதில் 592 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண்டிபட்டியில் 344 பெரியகுளத்தில் 359 போடியில் 346 கம்பத்தில் 345 வாக்குச்சாவடிகள் மையம் உள்ளது இதில் 212 வாக்குச்சாவடிகள், பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளனர் இதில் ஆண்டிபட்டி 66, பெரியகுளம் 51, போடி 41, கம்பம் 54 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 7, 2026

தேனி: திமுக & அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வாக்குவாதம்

image

போடி நகராட்சி மாதாந்திர கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி தலைமையில் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அதிமுக மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் தலைவருக்கு போடி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என அவருக்கு எதிராக பதாகை கையில் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததால் இதனால் திமுக நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் அதிமுக, பாஜக நகர்மன்ற உறுப்பினருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

error: Content is protected !!