News January 29, 2026
தேனி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி மஞ்சு. இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்தனர். இந்நிலையில் நேற்று கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜாராம் மஞ்சுவை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்தார். உடனே அங்கு சென்ற போலீசார் மஞ்சுவை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாராமை கைது செய்தனர்.
Similar News
News January 30, 2026
தேனியில் FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 30, 2026
தேனி: EXAM இல்லை… போஸ்ட் ஆபீஸ் வேலை

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
தேனி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க


