News August 16, 2025
தேனி: மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

தேனி மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10th தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால்<
Similar News
News August 16, 2025
தேனி: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
News August 16, 2025
தேனி: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 16, 2025
தேனியில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தேனி தொழிலாளர் நல உதவி ஆணையாளர் ஷியாம் ஷங்கர் விடுத்துள்ள செய்தியில்:- சுதந்திர தின நாளில் விடுமுறை அளிக்காத கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள், தொழில் நிலையங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியதில் 39 நிறுவனங்கள் விடுமுறை அளிக்காதது தெரிய வந்துள்ளதால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.