News September 4, 2025

தேனி மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

தேனி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க!

Similar News

News March 6, 2026

தேனி:விபத்தில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

image

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!