News August 27, 2025

தேனி மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

தேனி மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள். அல்லது 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News April 8, 2026

தேனியில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

தேனி: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ

image

தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (30). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த நிலையில் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!