News April 4, 2024

தேனி மக்களவை தொகுதியில் 6 ஆம் தேதி தேர்தல்

image

தேனி மக்களவை தொகுதியில் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.06 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் விடுப்பட்ட நபர்களுக்கு இரண்டாவது முறையாக வருகின்ற ஏப்.09 அன்று வாக்குப்பதிவு செய்திட வாய்ப்பளிக்கப்படுகிறது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.வீ. சஜீவனா அறிவித்துள்ளார்.

Similar News

News February 14, 2026

தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து அடிக்கடி CALL வருதா?

image

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க போன்-ல இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்க போன் நம்பர் பதிவு செய்யுங்க. இனி உங்க போனுக்கு தேவை இல்லாத அழைப்புகள் , மெசேஜ் வராது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 14, 2026

தேனி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா.?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, தேனி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News February 14, 2026

கணவர் கொடுமையால் பெண் விபரீத முடிவு

image

பெரியகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் நிரஞ்சனாதேவியை (30) மதுரையை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிவபாலன், மனைவியின் நகைகளை விற்று செலவு செய்ததுடன் குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த நிரஞ்சனாதேவி தந்தை வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!