News December 15, 2025

தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

image

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.

1.இங்கு <>கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.

2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.

3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.

தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.

தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 18, 2025

தேனி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News December 18, 2025

தேனி: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்

image

போடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் வாஞ்சிநாதன், கெளசல்யா. அரசு பள்ளி ஆசிரியரான வாஞ்சிநாதனுக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட கெளசல்யாவையும், இவரது குழந்தைகளையும் வாஞ்சிநாதன் தாக்கி கெளசல்யா பெயரில் உள்ள நிலத்தை தன் பெயரில் மாற்றி தருமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News December 18, 2025

தேனி: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை!

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் விவியன் (23). இவர் கடந்த சில மாதங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டு அவ்வப்போது தானாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்ட நிலையில் அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த கார்த்திக் விவியன் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.17) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!