News August 17, 2025

தேனி: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

image

தேனி தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News August 17, 2025

தேனி: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க..!

image

தேனி மக்களே, விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க.<> இங்கு க்ளிக் செய்து <<>>அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க…SHARE பண்ணுங்க.

News August 17, 2025

மீனாட்சிபுரம்: கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

image

போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அப்பகுதியில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகின்றார். இந்த பண்ணை அருகே ராமசாமி, பிரபாகரன், முனீஸ்வரன், பாபு ஆகியோரது நிலம் உள்ளது. தங்களது நிலம் அருகே கோழிப்பண்ணை செயல்படுவது பிடிக்காமல் 4 பேரும் பண்ணைக்குள் பூனைகளை விட்டதுடன் குமரேசனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். போடி தாலுகா போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (ஆக.16) பதிவு செய்து விசாரணை.

News August 17, 2025

தேனி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு..!

image

தேனி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <>இங்கே கிளிக் செய்து<<>> கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!