News May 11, 2024

தேனி: பிறந்த நாளில் மரணம்… சோகம்!

image

கம்பத்தை சேர்ந்தவர் சக்தி பிரகாஷ் (24). நேற்று பிறந்தநாள் கண்ட அவர் தனது தந்தையிடம் டூவீலரை வாங்கிக் கொண்டு நண்பர் ரஞ்சித்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றுள்ளார். ரஞ்சித்தை சாப்பாடு வாங்கி வர அனுப்பிவிட்டு ஆற்றில் குளிக்க சென்றவர் நீச்சல் தெரியாததால் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார். புகாரின்பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 19, 2025

தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.

தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<> இங்கே க்ளிக் <<>>செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9894889794 அழைக்கவும். படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!