News April 2, 2026

தேனி : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள்  இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News April 3, 2026

தேனி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

தேனி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கு <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 3, 2026

தேனி: குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்

image

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!