News January 9, 2026

தேனி: தேர்வு இல்லாமல் ARMY வேலை.. உடனே APPLY..

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண் (ம) நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 27, 2026

தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 27, 2026

தேனி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தேனி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in இணையதளத்தில்<<>> ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

பெரியகுளம் அருகே பைக் மோதி விபத்து

image

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவம்சி தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது தபால் அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் கிருஷ்ணவம்சி (ம) பைக்கில் வந்த அஜித் (22) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!