News January 11, 2025
தேனி : தியாகிகள் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுந்திர போராட்ட வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 16, 2026
தேனி: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா தேனி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04546 -250387, 04546 – 261403 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News February 16, 2026
தேனி மக்களே., இனி நீங்க வரிசையில் நிற்க தேவையில்லை!

தேனி மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News February 16, 2026
தேனி மாவட்டத்தில் 61 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

தேனி மாவட்ட வனத்துறை சார்பில் 12 காப்புகாடு பகுதிகள், 6 கிராம பகுதி, 8 நகர்பகுதி என மொத்தம் 26 இடங்களிலும், புலிகள் காப்பகம் சார்பில் 35 இடங்கள் என 61 இடங்களில் நிலபறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் மெர்லின் என்ற செயலியை பயன்படுத்தினர். இந்த செயலி பதிவகும் பறவைகளின் ஒலியை வைத்து அந்த பறவையின் பெயரை கூறும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


